Moolavar:
Aranganathar
Urchavar:
Namperumal
Amman
/ Thayar: Ranganayaki
Thala
Virutcham: Punnai
Theertham:
Chandrapushkarani
Agamam
/ Pooja : Pancharathram
Old
year: 1000-2000 years old
Historical
Name: Thiruvarankam
City:
Srirangam
District:
Thiruchirapalli
State:
Tamil Nadu
Thanks
giving: Devotees
apply butter, kumkum powder, sandal on the chest and feet of the Lord. They
offer vastras with Tusi and flower garlands with incense sticks. Light small
lamps. Arrange nivedhanas and distribute it to devotees and also arrange
feeding-Annadhana.
Singers
: The hymns, sung by great 12 Vaishnavite saints, celebrated as Nalayira Divya
Prabandam (4000 verses in praise of Lord Vishnu) elaborately speak of the glory
of the Lord.
Opening
Time:6.15 a.m. to 01.00 a.m. and 2.00 p.m. to 9.00 p.m.
Address
:Sri Aranganathar Temple, Srirangam-620 006, Trichy
Contact
: +91
- 431- 223 0257, 243 2246.
Temple
History:
Lord
Sri Ranganatha of the temple appeared from the Milk Ocean. Lord Brahmma was worshipping Him for a long
time and appointed Sun to continue the pujas as per vedic rules. Lord Sri Rama, belonging to the Surya (Sun)
dynasty was worshipping the Lord then.
As a mark of His love and recognition of the services rendered to him by
Vibishana during His war against Ravana to rescue Sita, Lord Rama gifted His
Ranganatha to Vibishana. While returning
to Lanka after Sri Rama’s coronation in Ayodhya, Vibishana placed the idol on
the ground for a break during the journey.
But Vibishana was shocked that he could not even move the idol when he
tried then. He was consoled by the king
of the region Dharma Chola. Lord Perumal
also expressed His desire to stay on the banks of Cauvery and promised
Vibishana that He would be in His reclining form facing Lanka in the
south. Darma Chola built the temple
later. As this temple went into the
sands in the years that followed, this temple was built by Killi Valavan of the
Chola dynasty, according to history
மூலவர்
|
:
|
ரங்கநாதர்
|
|
|
உற்சவர்
|
:
|
நம்பெருமாள்
|
|
அம்மன்/தாயார்
|
:
|
ரங்கநாயகி
|
|
தல
விருட்சம்
|
:
|
புன்னை
|
|
தீர்த்தம்
|
:
|
சந்திர தீர்த்தம் மற்றும் 8 தீர்த்தங்கள்
|
|
ஆகமம்/பூஜை
|
:
|
பாஞ்சராத்திரம்
|
|
பழமை
|
:
|
1000-2000 வருடங்களுக்கு
முன்
|
|
புராண பெயர்
|
:
|
திருவரங்கம்
|
|
ஊர்
|
:
|
ஸ்ரீரங்கம்
|
|
மாவட்டம்
|
:
|
திருச்சி
|
|
மாநிலம்
|
:
|
தமிழ்நாடு
|
பாடியவர்கள்: பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை
ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார்
திறக்கும் நேரம்: காலை 6.15 மணி முதல் 1 மணி
வரை, பகல் 2 மணி முதல்
இரவு 9 மணி வரை
முகவரி: அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், ஸ்ரீரங்கம்-620 006, திருச்சி மாவட்டம்
போன்:
+91 - 431- 223 0257, 243 2246.
தல
வரலாறு:
இத்தல
ரங்கநாதர் திருப்பாற்கடலினின்று தோன்றியவர். இவரை
பிரம்மா நெடுங்காலமாக பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய பூஜை
செய்ய
சூரியனை நியமித்தார். சூரிய
குலத்தின் வழித்தோன்றலான ராமபிரான் அயோத்தியில் இந்த
ரங்கநாதரை வழிபாடு செய்து
வந்தார். ராவணன்
சீதையை
கடத்தி
சென்ற
போது,
அவனிடமிருந்து சீதையை
மீட்க
விபீஷணன் உதவினான். ராமரின் முடிசூட்டு விழாவை
காண
வந்த
விபீஷணனுக்கு, தான்
பூஜித்து வந்த
ரங்கநாதரை அளித்தார் ராமர்.
விபீஷணன் அதை
இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் காவிரி
ஆற்றங்கரையில் வைத்து
ஓய்வெடுத்துவிட்டு திரும்ப எடுக்கும்போது தரையை
விட்டு
வரவில்லை. அதுகண்டு கலங்கிய விபீஷணனுக்கு அப்பகுதி மன்னன்
தர்மவர்மன் ஆறுதல்
கூறினான். ரங்கநாதரும் காவிரிக்கரையிலேயேதங்கியிருக்க வேண்டும் என்பதே
தமது
விருப்பம் என்றார். விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர்,
தாம்
விபீஷணன் இருக்கும் தென்திசை இலங்கை
நோக்கி
பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மசோழனும் இவ்விடத்தில் கோயில்
கட்டிவழிபட்டான். அக்கோயில் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்துபோக, தர்ம
சோழ
மரபில்
வந்த
கிள்ளி
வளவன்
இக்கோயிலை சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு
கூறுகிறது.