Darshan Time / தரிசன நேரம்
Morning 6.00AM to 12.00 PM
Evening 4.00PM to 8.00 PM
Evening 4.00PM to 8.00 PM
God of Temple / மூலவர்
Sri Pradhyangara Devi / பிரத்யங்கிராதேவி
Contact / தொடர்புக்கு
Sri Pradhyangara Devi Temple, Ayyavadi,
Kumbakonam.-612204. Tamilnadu.
அருள்மிகு
பிரத்யங்கிராதேவி திருக்கோயில், அய்யாவாடி, கும்பகோணம்-612204.
Phone : 0435-2463414
Cell : 94431 24347
History in English
History of Sri Pradhyangara Devi temple,
Ayyavadi
Pradhyangaradevi appeared from the forehead eye
of Lord Sarabeswara to control the universe called Narasimhmam. She
appeared with 1000 faces, 200 hands, 3 reddish eyes, dark skin, fat body, large
neck, tiger nails and clad in blue. She fought with Narasimha and
swallowed it. She was Ugra Pradhyangaradevi in a ferocious form.
She was worshipped by Sarabeswara and the Devas and brought to
softness.
Indrajit, son of Ravana came to this place to
worship Pradhyangaradevi to perform the Nikumbala Yaga to conquer Sri Rama.
As one with magic powers, he created cremation grounds in all directions
of temple placing devils and ghosts to prevent anybody entering the place.
Vibishana, brother of Ravana informed Lord Rama that Indrajit could not
be conquered by any power in the world if he successfully completed the yagna.
Lord Rama came to this place, prayed to the Goddess. She graced her
darshan to Rama and disappeared. Indrajit came across hurdles and
searched for a safe place but could not. While dying in the battle field,
she prayed to the Devi and was graced with boons for the other world.
Speciality of Temple
The Yaga Gunda (a form specially arranged for the
purpose) will have Vinayaka, Muruga, Sastha, Bhairava, Saraba, Soolini,
Vaarahi, Sudharsanam the discus of Lord Vishnu and Mahalakshmi are installed
around the Yaga platform in such places meant for them according to the Vedic
rules. Centrally, Pradhyangara Devi is installed. The puja is performed on the
flames of fire called Homa and Nivedhana (offering) is offered. 96 varieties of
things, fruits, nine varieties of cereals, silk saree, ghee are offered in the
flames. Finally, a large quantity of red chillies are poured on the flames.
This is a very powerful puja-prayer.
Those who had lost their status, respect and position in society due to adverse fortunes, visit the temple to regain what they lost.
Devotees visit the temple for relief from fear of enemies, debt burdens, sorcery, evil looks, deep injuries, disease, loss in trade and for promotion in jobs, employment opportunities etc.
Devotees pray to the Goddess here for relief from difficulties occurring due to movements of planets in their respective horoscopes, especially of those belonging to houses in 3, 6, 8 and 12 and of the effects of Mandhi and Kuligan and for prosperity and longevity.

History in
Tamil
மகாவிஷ்ணு
ராமாவதாரம் எடுத்து பூமிக்கு வந்த
போது, சீதையை ராவணன் கடத்திச்
சென்று விட்டான். ராமன் அவனுடன் போரிட
இலங்கை சென்றார். தன் சகோதரர்களையும், மகன்களையும்
வரிசையாக ராமனுடன் போரிட அனுப்பிய ராவணன்,
எல்லாரையும் இழந்தான். மிகுந்த பலசாலியான இந்திரஜித்
ஒருவன் எஞ்சியிருந்தான். காளி பக்தனான அவன்,
ராமனை போரில் தோற்கடிப்பதற்காக அவளை
வேண்டினான். மன்னர்கள் அக்காலத்தில் போரில் வெற்றி பெறுவதற்காக,
எட்டுத்திசைகளில் மயான பூமியை தோற்றுவித்து
அதர்வணகாளியான பிரத்யங்கிரா தேவி'க்கு நிகும்பலா
யாகம் நடத்துவார்கள்.
அந்த
யாகத்தை இந்திரஜித்தும் பிரம்மாண்டமாக நடத்தினான். நிகும்பலா யாகம் மட்டும் முடிந்து
விட்டால் இந்திரஜித் மாபெரும் சக்தியை அடைந்து விடுவான்.
அதன் பின் அவனை போரில்
வெல்ல யாராலும் முடியாது. இந்த விஷயம் ராமனுக்கு
தெரிந்து விட்டது. ராமபிரானும் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.
இந்திரஜித் அநியாய வெற்றி பெறுவதற்காக
யாகம் நடத்துவதையும், பரமாத்மாவான ராமன் நியாயத்திற்காக யாகம்
நடத்துவதையும் அறிந்து கொண்டாள் பிரத்யங்கிரா.
ராமரின் யாகத்திற்கும், அவரது நியாயமான கோரிக்கைக்கும்
செவி சாய்த்த தேவி அவருக்கு
அனுக்கிரஹம் புரிந்தாள். தன் நீண்ட நாள்
பக்தனாயினும், அநியாயத்துக்கு துணைபோன இந்திரஜித்தின் பூஜையை
ஏற்க மறுத்துவிட்டாள். எனவே இந்திரஜித் போரில்
தோற்றான். இருந்தாலும், தன் பக்தன் என்ற
முறையில், அவனது வீரம் ராமாயணத்தில்
புகழப்படும் வகையில் ஆசி தந்தாள்.
காலை
6 மணி முதல் 11 மணி வரை, மாலை
4 மணி முதல் இரவு 8 மணி
வரை
தலச் சிறப்பு
தலவிருட்சம்
ஆலமரம். இதில் ஆல், அரசு,
புரசு, இச்சி, மா இலைகள்
இருப்பது விசேஷம். மிளகாய் வத்தலை யாக
குண்டத்தில் கொட்டுவார்கள். சாதாரணமாக ஒரு மிளகாய் வத்தலை
தீயில் போட்டாலே நெடி இருக்கும். ஆனால்,
நிகும்பலா யாகத்தில் மூடை மூடையாக போடப்படும்
மிளகாய் வத்தலிலிருந்து சிறிது நெடி கூட
இருக்காது. கலியுகத்தில் இது மாபெரும் அதிசயம்.
நிகும்பலா யாகத்தில் கலந்து கொண்டால் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும், எதிரிகளின் தொல்லை விலகும், கடன் தொல்லை தீரும், உத்தியோக உயர்வு கிடைக்கும், புதிய வேலை வாய்ப்பு உருவாகும், திருமண பாக்கியம் விரைவில் கிடைக்கும், வியாபாரம் செழிக்கும் என்பது நம்பிக்கை.
சனி தோஷம் உள்ளவர்களும் யாகத்தில் பங்கேற்கின்றனர்.

No comments:
Post a Comment